ஒரு தொண்டனாகவே திமுகவில் இணைந்துள்ளேன்!!
ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்கிற இலக்கணத்தோடு தளபதி திமுகவை வழிநடத்தி சென்று வருகிறார்! ஒரு தொண்டனாகவே திமுகவில் இணைந்துள்ளேன். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்டுப்பட்டு திமுகவின் வெற்றிக்காக உழைப்பேன்
தளபதி வாய்ப்பளித்தால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன் "தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில், முதலமைச்சர் |ஆனதில் இருந்து சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து எல்லாருக்கும் திட்டங்கள் சென்று சேரும் வகையில் தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில், முதலமைச்சர் |ஆனதில் இருந்து சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து எல்லாருக்கும் திட்டங்கள் சென்று சேரும் வகையில் தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக காரராக ஓபிஎஸ் முதல் பேட்டி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி



கருத்துகள்
கருத்துரையிடுக