திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள 1600 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு அனுபாம்பிகை ரிஷிபேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று சாமி செய்தனர். ஆலய வளாகத்தில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாரதநாட்டியம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் T .Rகலையரசு.


கருத்துகள்
கருத்துரையிடுக