அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வெண்ணெய்மலையில், மாபெரும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், கரூர் சட்டமன்றத் தொகுதி, வெண்ணெய்மலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வெண்ணெய்மலையில், மாபெரும் அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இன்று துவக்கி வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
கடந்த வருடம் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட அன்னதான நிகழ்வில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனமும் வயிறும் குளிர பசியாறினர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக