குடியாத்தம் .அ.தி.மு.க. நகர மன்ற துணைத் தலைவர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!!
குடியாத்தம் வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் அஇஅதிமுக நகர கழக இணைச்செயலாளர் நகர மன்ற துணைத்தலைவர் . எம் பூங்கொடி மூர்த்தி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர். கே சி வீரமணி வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் . த.வேலழகன் நகர கழக செயலாளர். ஜே கே என். பழனி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்கள். எம் .திலீப்குமார் . கே காவியா அவர்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி,மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி,ஒன்றிய செயலாளர் பொகலூர் பிரபாகரன், சீனிவாசன் ஏ ரவிச்சந்திரன் மாயா பாஸ்கர், தனஞ்செயன்,. எஸ்கோதண்டன் ஏ சிட்டிபாபு கே லாவண்யா குமரன், எல் ஏ அன்பழகன், கோல்டு குமரன் ஜெகதீசன், ராசி சதீஷ், எலக்ட்ரிஷன் கருணா. கே.வி ராஜேந்திரன், சரத்,பரமாத்மா, விக்னேஷ், மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய வார்டு சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்...
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


கருத்துகள்
கருத்துரையிடுக