கோயம்புத்தூரில் தங்க விலை நிலவரம்!!
மக்களுக்கு ஓர் நற்செய்தி கோயம்புத்தூரில் பிப்ரவரி 12, 2026 நிலவரப்படி, தங்கத்தின் விலை 22 கேரட் ஒரு கிராம் சுமார் ரூ 14,580 - ரூ 14,672 வரையிலும், 24 கேரட் (தூய தங்கம்) ஒரு கிராம் சுமார் ரூ 15,928 - ரூ 16,136 வரையிலும் விற்பனையாகிறது. 22 கேரட் 10 கிராம் தங்கம் ரூ 1,45,800 - ரூ1,46,716 வரை உள்ளது.
கோயம்புத்தூர் தங்க விலை நிலவரம் (12 பிப்ரவரி 2026 - தோராயமாக):
22 கேரட் (1 கிராம்): ரூ 14,580 - ரூ 14,672
22 கேரட் 10 கிராம் ரூ 1,45,800 - ரூ 1,46,716
24 கேரட் 1 கிராம் ரூ 15,928 - ரூ 16,136
24 கேரட் 10 கிராம் ரூ 1,59,280 ரூ. 1,61,360
முக்கிய குறிப்புகள்: விலை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. மேற்கூறிய விலைகளுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் GST தனித்தனியாக வசூலிக்கப்படும். Goodreturns Tamil சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் தேவைக்கேற்ப விலைகள் தினசரி மாறக்கூடும்.
கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக