மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளித்து வரும் சமூக சேவகரும், ஆன்மீகவாதி. சந்திரகுமார்!!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது உள்ள விலங்குகளுக்கு தினமும் உணவு, மற்றும் தண்ணீர் வழக்கி வரும் சமூக சேவகரும், ஆன்மீகவாதியும்மான சந்திரகுமார் அவர்கள் தொடர்ந்து பத்து வருடங்களாக 2 கிலோ மீட்டர் மலை மீது நடந்து சென்று இந்த சேவையை செய்து வருகிறார் மேலும் நிலவன் டிவி செய்திக்காக சிறப்பு பேட்டி அளித்தார்.
தென் மண்டல செய்தியாளர். சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக