மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடி குண்டு மிரட்டல்!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ- மெயில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்களில் உள்ள அலுவலக அறைகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!