பேரவையில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் உரை!!
“அடுத்த 2 மாதங்களில் திரும்ப வந்து இன்னும் கூடுதலாக, வேகமாக பணிகளைத் தொடர்வோம் என நம்பிக்கை உள்ளது”
சிறப்பான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டு மக்களை போல அடுத்த 2 மாதத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது"
எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்.
234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து நான் செயலாற்றி உள்ளேன்.
என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி;மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக