குடியாத்தம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!!


வேலூர் மாவட்டம்  ஸ்ரீவெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி  குடியாத்தம் பரதராமி கல்லபாடி பள்ளிகளின் 41ம்.ஆண்டு விழா இன்று மாலை குடியாத்தம் லயன்ஸ் கட்டிடத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டி.ஜேஜிநாயுடு தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.ரீனா அனைவரையும் வரவேற்றார் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வி. பூசனம் ஆண்டறிக்கை வாசித்தார் நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட தலைவர் டாக்டர் கே பொன்னம்பலம் மூத்த வழக்கறிஞர் டி. புருசோத்தமன் லயன்ஸ் வட்டார த்தலைவர் ஜெ. பாபு ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்  பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது விழாவில் லயன்ஸ் சங்க மாவட்டதலைவர் ஏ. சுரேஷ்குமார் பள்ளியின் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்  இறுதியில் பள்ளியின் பொருளாளர் சிடி.அனுராதா நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!