பொதுத்தேர்வில் ஆறு புதிய மாற்றங்கள்!!
பொதுத்தேர்வில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பெரிய எழுத்துக்களுடன் கூடிய புதிய ஏ4 லாக் புத்தகங்கள், கணக்குப்பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் அனுமதி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக தேர்வு உதவியாளர் விதிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர். அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக