மாம்பழ சின்னம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!!

மருத்துவர் அன்புமணிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கி, கடிதம் அனுப்பியதை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில் 3 வாரத்திற்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இவ்வழக்கில்  அன்புமணி தரப்பு வாதிட முயன்ற நிலையில், எதிர் தரப்பினர் இல்லாதபோது வாதிட முடியாது என தெரிவித்து  நீதிபதிகள் அனுமதி மறுப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!