மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நடைப்பயணம் மற்றும் போராட்டம்!!


விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் தாலுகாவில் குடிநீர் வசதி, சாலை வசதி, சுடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றுதல், சுகாதார வசதி, கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐந்தாவது கட்டமாக வருகின்ற 25/02/2026 ஒட்டம்பட்டு கிராமத்தில் இருந்து வீரப்பாண்டி ஊராட்சி மன்ற அலுவலகம் வரை நடைப்பயணம் மற்றும் போராட்டம் நடைபெறுவதை ஒட்டி வீடு வீடாக மக்களிடத்தில் நோட்டீஸ் கொடுத்து போராட்டத்திற்கு அழைத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் உடனிருந்தனர்.

விழுப்புரம் செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!