மதுரை : மளிருக்கு காலையே முதலமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5000 வரவு வைப்பு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து 

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000* சேர்த்து 5000 ரூபாய் வரவு வைப்பு

மதுரையில் வாழைப்பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி மகிழ்ச்சி அடைந்தார் மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்தார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!