அதிமுக மாவட்ட செயலாளர் மறைந்தவர்களின் குடும்பத்திற் ஆறுதல்!!


திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் பேரூராட்சியில் பாண்டியன் தெரு பெத்தாச்சி செல்லையாவின் தாயார் அலமி,மாஞ்சான் விடுதியார் தெரு, அரிமளம் பேரூர் கழக முன்னாள் செயலாளர் செல்லையா அவர்களின் தாயார் கருப்பாயி அம்மாள்,மயிலாடும்பாறை தெரு, பழனியப்பன் தகப்பனார் கணேசன்,மயிலாடும்பாறை தெரு செல்லையா ஆகியோரது 

மறைவையொட்டி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறினார்.  உடன் அரிமளம்  பேரூர் கழக செயலாளர் மாரியப்பன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!