திருமயம் அருகே மேலூர் ஊராட்சியில் அருள்மிகு செங்கை வள்ளி அய்யனார் திருக்கோவில் நடைபெற்ற அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு மகா கும்பாபிஷேக விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,அரிமளம் ஒன்றியம்,மிரட்டுநிலை ஊராட்சியில் தெற்கு பொன்னம்பட்டி கிராமம் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ பெரிய கருப்பர், ஸ்ரீ சின்னகருப்பர்,ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில்....
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவர். பி.கே.வைரமுத்து Ex.MLA., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இதில் கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக