பாஜக தெரு முனை பிரச்சாரம்!தக்கோலம் நகரத்தில் நடந்தது!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரில் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இந்த பிரச்சாரத்திற்கு மண்டல் தலைலர் - வீரராகவன் தலைமை தாங்கினார் பொது செயலாளர்- நந்தகுமார், இளைஞர் அணி - குணா - ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பாஜக.மாவட்ட பொது செயலாளர்-கீதா ரகுபதிராஜ் மாவட்ட துணைக் தலைலர் பார்த்தசாரதி மற்றும் அதிமுக நகர செயலாளர். சுகுமார்

அமமுக - செயலாளர்.  பலராமன்.பாமக- செயலாளர். முத்து புரட்சி பாரதம் கட்ச செயலாளர் -பார்திபன் விளையாட்டு அணி தலைலர், மூர்த்தி மருத்துவ பிரிவு மாவட்ட -தலைவர். சுதாகர் மாநில செயற்குழு  உறுப்பினர் - விஜயன் 

உள்ளாட்சி மேம்பாட்டு அணி - தலைவர். பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் கூட்டத்தின் இறுதியில் பொருளாளர். ராஜ்குமார் - நன்றி  கூறினார்

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!