"சட்டமன்றத் தேர்தலை திமுக - காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!!
சட்டமன்றத் தேர்தலை திமுக - காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும். கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சிலர் கிளப்பி விடுகின்றனர். நாங்கள் நல்லாதான் இருக்கோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக