மக்கள் சேவகர் மற்றும் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற மதிப்புக்குரிய திரு. கர்ணா அவர்களின் பொற்கரங்களில் நிலவன் நியூஸ் நாளிதழ்!!
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள சமூக சேவகரும் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற மதிப்புக்குரிய திரு.கர்ணா அவர்களை நிலவன் டிவி சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது நமது நிலவன் நியூஸ் நாளிதழை பெற்றுக்கொண்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக