திருமணம் மீறிய உறவு!!

 


விஜய் ரசிகையான சங்கீதா 1996-ஆம் ஆண்டு விஜயை முதல் முறையாக சந்தித்துள்ளார். 1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டி சங்கீதா விவாகரத்து மனு. விஜய் செய்த நம்பிக்கை துரோகத்தால் தீவிர மன வேதனை அடைந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும் நடவடிக்கையில் மாற்றமில்லை எனவும் குற்றச்சாட்டு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!