மதுரை : ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ரவுண்டானாதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி!!

மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உள்ள மிகப்பெரிய ரவுண்டானத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு காயங்களும் ஏற்படுகிறது .

அப்பகுதி அருகே பள்ளிகள் இருப்பதால் காலையும், மாலையும் பள்ளி வாகனங்கள் செல்வத்தில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகிறது. குறுகிய சாலையில் மிகப்பெரிய ரவுண்டானம் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும்,

விபத்துக்களும் ஏற்படுகிறது .ரவுண்டான அளவை குறைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!