தேனியில் ஒரு நாள் மீன் வளர்க்கும் பயிற்சி!!
தமிழ்நாடு அரசு சான்றிதலுடன் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் EDIITN நடந்தும் ஒரு நாள் மீன் வளர்ப்பு பயிற்சி தேனியில்.
தமிழக மற்றும் புதுச்சேரியில் இருந்து கலந்து கொள்ளலாம்.
பயிற்சியில் மதிய உணவு ,தேநீர் ,அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
நாள்: 01-03-2026
இடம்:தேனி
பயிற்சி இடம்:
சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளர்ச்சி நிறுவனம் – iSRED
பயிற்சி மையம்,
தேனி – போடி மெயின் ரோடு,
கோடாங்கிபட்டி,
(பள்ளிவாசல் எதிர் புறம்)
முன்பதிவு அவசியம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக