தக்கவைத்த பாஜக.. தவறவிட்ட அதிமுக!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தன்னுடன் இருந்த கூட்டணி கட்சிகளை தவறவிட்ட அதிமுக 

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிட்டது   

2024ல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தற்போது அதிரடியாக திமுக பக்கம் சாய்ந்தது 

அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சியும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்  

அதிமுக தனது கூட்டணி கட்சிகளை தவறவிட்ட நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளை தக்க வைத்துள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!