திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் சரவணன்!!


திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில்  2026க்கான இறு|தி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன்  வெளியிட்டார்.பழனி 237359,ஒட்டன்சத்திரம் 217698, ஆத்தூர் 259846 நிலக்கோட்டை219077, நத்தம்258603, திண்டுக்கல் 237679 வேடசந்தூர் 241813 என மொத்தம் 16,72,075 (16 லட்சத்து 72 ஆயிரத்து 75) வாக்காளர்கள் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!