வெறிச்சோடி காணப்பட்ட பனையூர் அலுவலகம்!!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகளவில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட பனையூர் அலுவலகம்.
இறுதி நாளில் தலைமை நிர்வாகிகள் ஒருவர் கூட அலுவலகத்தில் இல்லாததால், விருப்பமனு சமர்ப்பித்து ஏமாற்றத்துடன் திரும்பிய தொண்டர்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக