அண்ணா நினைவு நாள் - முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி!!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி.

வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி செல்கிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!