இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்; அவருக்கு வயது 101 ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நல்லகண்ணு காலமானதாக அறிவிப்பு. வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நல்லகண்ணுவின் உயிர் பிரிந்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக