குடியாத்தம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்டு கட்சி முதுபெரும். தலைவர் நல்ல கண்ணு முதன்மை செயலாளர்.பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் விடுதலை சிறுத்தை . கட்சியின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு விடுதலைக் சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோருக்கு புதிய பஸ் நிலையம் அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். இரங்கல் கூட்டத்தில் வேதாச்சலம் விடுதலை செழியன் ஜெய் சிவகுமார் சரவணன் பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள். இரங்கல் கூட்டத்தில்  பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!