அரசு நூலகத்தை விரைந்து மாற்றம் செய்ய அறிவுறுத்தல்!!
தேனி வடக்கு மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போடி நகரில் அமைந்துள்ள அரசு நூலகத்தை தமிழ்நாடு அரசின் நிதியின் கீழ் புனரமைக்கப்பட உள்ள நிலையில் நூலகம் தற்காலிகமாகச் செயல்பட உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு நேரில் சென்று ஆய்வு கொண்டு நூலகத்தை விரைந்து இடமாற்றிப் பணிகளைத் தொடங்க வேண்டுமென திமுக கழக பாராளுமன்ற உறுப்பினர் திரு தங்க தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக