ராணிப்பேட்டை ,சிப்காட் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர். அருள்மொழி IPS அவர்கள் பங்கேற்று போதை பொருட்களின் தீமைகள் பற்றி மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துக் கூறினார் மேலும் இதில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக