சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு!!

 

தென்மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.விஜேந்திர பிதாரி,IPS அவர்கள் கொடுங்குற்ற வழக்குகளில் சிறப்பான புலன்விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்து வெற்றிகரமான தண்டனை தீர்ப்புகளை கிடைக்க வழிவகை செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைவர் அலுவலகத்தில் வைத்து நேரில் அழைத்து பாராட்டினார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!