அரவக்குறிச்சி அருகே திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!!

தமிழ்நாடு தலைநிமிர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம், வெஞ்சாமாங் கூடலூர் மேற்கு  ஒன்றிய அதிமுக இலக்கிய அணி அமைப்பாளர். தங்கராஜ், அமமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர். சுப்பிரமணி, அதிமுக நிர்வாகிகள்  கிருஷ்ணசாமி,  முருகேசன்,  குமரேசன்,  ராஜலிங்கம்,  லோகநாதன்,  பிச்சைமுத்து,  கண்ணையன்,  குப்புசாமி,  பழனிவேல் உள்ளிட்ட நெஞ்சமாங்கூடலூர் கிழக்கு மற்றும் மேற்கு, புங்கம்பாடி மேற்கு ஊராட்சி  பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!