கிறிஸ்தவ தேவாலயங்களில் நல வாரிய தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்  கிறிஸ்துவ தேவாலயங் களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் முனைவர். விஜிலா சத்யானந்த் அவர்கள் தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.  வே.இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் கிறிஸ் துவ மக்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று (19.02.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் வாரிய துணைத்தலைவர். ஆர் .தயா நிதி , மாவட்ட வருவாய் அலுவலர்.  மா. சிவசுப்பிரமணியன், வாரிய உறுப்பினர் கள். இமானுவேல், மோகன்தாஸ், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்.  ஜெயசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!