திருமயம் அருகே கண்ணனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்னும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!!


திருமயம் அருகே கண்ணனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்னும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் ஆர் எம்.கருப்பையா, ஒன்றிய செயளாலர் (ITwink)தினேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலர்   ஸ்ரீ காந்த், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பாண்டி குமார், ஆர்.எம் 

செந்தில்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறு. சரவணன், மேற்கு ஒன்றி ய செயலாளர் சுப்பு .பழனிச்சாமி, பிரச்சார கூட்டத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் ஜெகதீசன்  பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்.ராம. சேதுபதி, மாவட்ட  துணைத்தலைவர் முருகேசன்,ஆதவா. செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!