குடியாத்தத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் கருப்பு பேட் அணிந்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக 3. அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் வி கோகுல் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் கே துரைராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்டத் துணைத் தலைவர் எம் வீர மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் எஸ் வினோத்குமார் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிறகு  தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!