புதுக்கோட்டை பிட்சத்தான்பட்டி முதிய பெண்மணியும் நமது சங்கத்தின் பொருளாளர் லயன்ஸ் செல்வகுமாரின் உறவினரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. 

இவர்கள் புதுக் கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்பது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த வரலாற்று நிகழ்வில் பிரபல பின்னணி பாடகர் அரவிந்த் கலந்துகொண்டு சங்கத்திற்கு பெருமை சேர்த்தார்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!