திருச்சி சிவா தலைமையில் திமுக முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழ்ச்சி!!


தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்  திருச்சி சிவா MP அவர்களின் தலைமையில் தேனி தெற்கு மாவட்ட சார்பில் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் திரு. இராமகிருஷ்ணன் MLA அவர்களின் முன்னிலையில் கம்பத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!