திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு துணை ஆணையாளரை நியமித்து அரசாணை வெளியீடு!!
ராமநாதபுரத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையாளராக பணியாற்றிய ஞானசேகரன் அவர்களை தற்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு துணை ஆணையாளராக நியமித்து அரசு ஆணை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக