தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த பார்வேர்ட் பிளாக் கட்சியினர்!!

தேனி மாவட்டம்,உத்தம பாளையத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி  வழக்கறிஞர் சங்க தலைவராக மீண்டும் வெற்றி பெற  D.செல்வம் அவர்களுக்கு உத்தமபாளையம் நீதிமன்றத்தில் மாலை அணிவித்து தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் கூறினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!