மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆசிரியர் பணி!!

தமிழகத்தின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 183 ஆசிரியர் பணியிடங்களில் 70 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன 

எஞ்சிய 113 இடங்களும், ஆசிரியர் அல்லாத 871 இடங்களும் காலியாக உள்ளன 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!