கம்பத்தில் நடைபெற்ற இரத்த தர்ம முகாம்!!
தேனி மாவட்டம், கம்பம் அரசமரம் சிக்னல் அருகில் "துணிந்து நில் அறக்கட்டளையின்" சார்பாக உலக மொழிகளின் தினத்தை முன்னிட்டு"தமிழ் வாழ்க"" இரத்த தர்ம முகாம்" நடைபெற்றது..
தேனி பாராளுமன்ற உறுப்பினர். தங்கதமிழ்செல்வன் M.P அவர்கள் தலைமையில் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அவர்கள், கழக வழக்கறிஞர். துரை நெப்போலியன் அவர்களின் முன்னிலையில் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர். வேல்பாண்டியன் பாண்டியன் அவர்களும் அறக்கட்டளையின் செயலாளர். V.ரவீந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது...
நிகழ்ச்சியில் கம்பம் நகரை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், முகாமில் பொதுமக்களும் தன்னார்வலர்கள் இரத்த வழங்கி விழாவினை சிறப்புத்தினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக