திருப்பரங்குன்றம் தீப தூண் மலை மீது தீபம் ஏற்றிட சமஸ்கிருத பாரதி அலுவலகத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. முனைவர் பத்மலட்சுமி சீதாராமன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது  இதில் முருக பக்தர்கள்  வருங்காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மு. செந்தில் சமஸ்கிருத பாரதி மதுரை ராமேஸ்வரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் விரிவாக எடுத்துரைத்தார் இதில் முருக பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் சிறப்பாக நடைபெற்றது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!