மதுரை : தொடரும் சாதனை நாயகனின் அன்னதான திட்டம்!!


அன்னதானத்தின் அரசன் டி. குருசாமி அவர்களின் நட்சத்திர அறக்கட்டளை சார்பில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து 720 வது நாள்   அன்னதானம் நடைபெற்று வருகிறது.  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 1000 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 

இந்த  அன்னதான திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு வருகிறார் நட்சத்திர அறக்கட்டளை நிறுவனரும், அன்னதானத்தின் அரசனும், மக்களின் சேவகர் D. குருசாமி அவர்கள். இந்த அன்னதானத் திட்டத்தின் தினசரி 1000க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!