தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கையில், “என்னை வற்புறுத்தியதன் காரணமாகத்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டேன். அண்ணா தி.மு.க-வை சர்வாதிகாரமாகவா வளர்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இப்படியா கட்சியை வளர்த்தார்கள். அவர்கள் அனைவரையும் அரவணைத்து கட்சியை வளர்த்தார்கள். நாங்களும் அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள்தானே. நான் என்ன தவறு செய்தேன். என்னுடைய மகன்கள், வாரிசுகள் யார் என்ன தவறு செய்தார்கள். அ.தி.மு.க-வை இணைத்து விடுங்கள் என அமித்ஷாவைப் பார்த்து கும்பிட்டேன்” என்று கூறினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!