குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயக் குறைத் தீர்வு நாள் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டாட்சிய அலுவலகத்தில் விவசாய குறைத் தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனி தலைமையில் நடை பெற்றது வட்ட வழங்கல் அலுவலர். திவியாபிரவணம் முன்னிலை வகித்தார் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் வரவேற்றார். 

இதில் விவசாயப் பிரதிநிதிகள் கீழ்க்கண்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி பேசினார்கள் மோர் தான அணை  சுற்றுலா தளமாக அறிவிக் கவேண்டும் குடியாத்தம் . மாவட்டஅரசு மருத்துவமனை திறப்பிற்கு நன்றி கூடுதல் ஊழியர்களையும் அடிப்படைத் தேவைகளையும். நிறைவேற்ற வேண் டும்  குடியாத்தம் கால்நடை சந்தை விரை வில் துவங்க வேண்டும் வனவிலங்கு தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் பாலாற்றில் குடியாத்தம் அகரம்சேரி  மேலாளத்தூர் சாலை இடையில் பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க வேண்டும் குடியாத் தம் கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி நிரந்தர டாக்டர் ஊழியர்கள் . உள்ளிட்ட காலி. பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாலை நேரத்தில் வைத்தியம் செய்ய வேண்டும்.. மருத மாத்திரைகள் அதிக அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும்..

 குடியாத்தம் பகுதியில் விவசாய கல்லூரி துவங்கிட வேண்டும் குடியாத்தம் ஒருங்கிணைந்த வேளாண் மை அலுவலகம் கட்டும் பணி விரைவில் துவங்க வேண்டும் குடியாத்தம் பகுதியில் மாம்பழம் தொழிற்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் அக்ராவ ரம் ஊராட்சியில் சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் குரங்குகள் பிடித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தொகுப்பு  வீடு பில் உடனடியாக தர வேண்டும் சாலை வசதி குடிநீர் வசதி மின்விளக்கு வசதி கேட்டு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!