மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் வருசாபிஷேகம்!!


மதுரை ஆரப்பாளையம் ஏஏ ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில்   வருசாபிஷேகம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

கும்பாபிஷேகம் செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வருசாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஹோமம்  ஏற்பாடு செய்திருந்தனர். கோயில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!