சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழா!!


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்ரவரி 21 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.இன்று ஏழாம் நாள் விழாவில் திருவீதி உலா நடைபெற்றது. ஸ்வாமி சுந்தரஸ்வரர் சௌந்தர நாயகி  அம்மன் தம்பதி சமேதரராக பட்டாடை சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்து அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் கல்லலை மற்றும் அதன் சுற்றி உள்ள குன்னங்கோட்டை கிராம மக்கள் கோயில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!