கோவில் கோபுரத்தில் தவெக கொடி வர்ணங்களில் சீரியல் லைட்!!

தேனி மாவட்டம்,கண்டமனூர் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவினையொட்டி ஏழு நிலைகள் உடைய ராஜகோபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட  சீரியல் பல்புகளில் கோபுரத்தின் ஒரு பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியின் மூன்று வர்ணங்கள் அமைந்துள்ளன 

தமிழக வெற்றிக்கழகம் கண்டமனூர், கடமலை மயிலை வடக்கு ஒன்றியம், தேனி தெற்கு மாவட்டம் இந்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!