ஜியோ அரங்கில் நேரில் சென்று பார்வையிட்டார்! பிரதமர் மோடி!!

டெல்லியில் நடக்கும் ஏ ஐ இன்பாக்ட் மாநாட்டில் ஜியோ இன்டெலிஜென்ஸ் அரங்கை பிரதமர் மோடி பார்வையிட்டார் அவருக்கு ஜியோ நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்திரன்கள் பற்றி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவன சேர்மன் ஆகாஷ் அம்பானி விளக்கம் அளித்தார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!