தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்த சென்னை சாலையோர குடிசை வாழ் மக்கள்!!
சென்னை பிராட்வேயில் உள்ள செம்பு தாஸ் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர குடிசைகள் உள்ளன அவர்களுக்கு மாற்று இடம் குடிசை மாற்று வாரியத்தில் 100 பேருக்கும் வீடு ஒதுக்கி தருகிறோம் என்று தமிழக அரசாங்கம் உறுதி அளித்தது ஆனால் இதன் வரையும் எங்களுக்கு வீடு வழங்கவில்லை நாங்கள் முதல்வர் ஐயாவை நம்பி வாழ்ந்து வருகிறோம் ஆகையால் தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்எனசென்னை மன்னடி செம்பு தாஸ் தெருசாலையோரம் வாழும் குடிசை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை செய்தியாளர் சி. வெங்கடேசன்.

கருத்துகள்
கருத்துரையிடுக