சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் சோதனை!!
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உட்கோட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளப்பட்டி சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பொழுது பாதுகாப்புடன் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக